தாதாசாகெப் பால்கே விருது
தோற்றம்
(தாதாசாஹெப் பால்கே விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தாதாசாகெப் பால்கே விருது | ||
| விருது குறித்தத் தகவல் | ||
|---|---|---|
| பகுப்பு | இந்தியத் திரைப்படத்துறை | |
| நிறுவியது | 1969 | |
| முதலில் வழங்கப்பட்டது | 1969 | |
| மொத்தம் வழங்கப்பட்டவை | 51 | |
| வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
| நிதிப் பரிசு | ₹ 1,000,000 | |
| விவரம் | வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும் | |
| முதல் வெற்றியாளர்(கள்) | தேவிகா ராணி (1969) | |
| கடைசி வெற்றியாளர்(கள்) | ரஜினிகாந்த் (2019) | |
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டிற்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.[1][2]
விருது பெற்றவர்கள் பட்டியல்
[தொகு]ஆண்டு வாரியாக இந்த விருது பெற்றவர்கள் பட்டியல்:
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "17th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. pp. 38–42. Archived (PDF) from the original on 26 பெப்ரவரி 2012. Retrieved 26 செப்டெம்பர் 2011.
- ↑ "Dada Saheb Phalke Award Overview". Directorate of Film Festivals. Archived from the original on 18 சூலை 2020. Retrieved 8 செப்டெம்பர் 2020.
- ↑ Rajinikanth gets Phalke Award
- ↑ தாதா சாகேப் பால்கே விருது: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – ரஜினிகாந்த்
- ↑ "Veteran star Asha Parekh to be conferred with Dada Saheb Phalke award" (in en-IN). The Times Of India. 2022-09-27 இம் மூலத்தில் இருந்து 8 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221008013120/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/veteran-star-asha-parekh-to-be-conferred-with-dada-saheb-phalke-award/articleshow/94474108.cms.
- ↑ The Indian Express (26 September 2023). "Waheeda Rehman honoured with Dadasaheb Phalke Award for contributions to Indian cinema, exemplifying 'strength of Bharatiya Nari'" (in en) இம் மூலத்தில் இருந்து 26 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230926093107/https://indianexpress.com/article/entertainment/bollywood/waheeda-rehman-honoured-with-dadasaheb-phalke-award-for-contributions-to-indian-cinema-expemplifying-strength-of-bharatiya-nari-8956704/.
- ↑ Cain, Rob (2 October 2017). "For Indian Movies, 1,000 Crore Rupees Is The New 100". போர்ப்ஸ் இம் மூலத்தில் இருந்து 13 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171113224652/https://www.forbes.com/sites/robcain/2017/10/02/for-indian-movies-the-%E2%82%B91000-crore-club-is-the-new-100/.
- ↑ Entertainment Desk (20 September 2025). "Malayalam superstar Mohanlal honoured with the Dadasaheb Phalke Award 2023". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/entertainment/malayalam/malayalam-superstar-mohanlal-to-be-honoured-with-the-dadasaheb-phalke-award-2023-10261617/.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1969 முதல் 2021 முடிய தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள் பட்டியல்
- "57th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. p. 17. Archived (PDF) from the original on 3 மார்ச் 2016. Retrieved 21 சூலை 2014.
- "58th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. pp. 14–15. Archived from the original (PDF) on 7 March 2013. Retrieved 21 July 2014.