தாதர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி
தோற்றம்

12163/12164 தாதர் சென்னை விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது மும்பையின் தாதரில் தொடங்கி சென்னை எழும்பூர் வரை சென்று திரும்பும். இது 1280 கி.மீ. தொலைவை 23 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.[1]
| நிலையக் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கி.மீ.) |
|---|---|---|
| DR | தாதர் | 0 |
| KYN | கல்யாண் | 45 |
| LNL | லோணாவளா | 119 |
| PUNE | புணே | 183 |
| SUR | சோலாப்பூர் | 447 |
| GR | குல்பர்கா | 560 |
| SDB | சகாபாத் | 586 |
| WADI | வாடி சந்திப்பு | 596 |
| YG | யாத்கிர் | 635 |
| SADP | சைதாப்பூர் | 658 |
| RC | ராய்ச்சூர் | 704 |
| MALM | மந்திராலயம் ரோடு | 732 |
| AD | ஆதோனி | 773 |
| GTL | குண்டக்கல் | 825 |
| GY | கூடி | 853 |
| TU | தாடிபத்ரி | 901 |
| YA | யெர்ரகுண்டலா | 970 |
| HX | கடப்பா | 1009 |
| RJP | ராஜம்பேட்டை | 1060 |
| KOU | கோடுர் | 1094 |
| RU | ரேனிகுண்டா | 1134 |
| AJJ | அரக்கோணம் | 1207 |
| PER | பெரம்பூர் | 1270 |
| MS | சென்னை எழும்பூர் | 1281 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.askmebuddy.com/train-reservation-chennai-egmore. Retrieved 2014-12-05.
{{cite web}}: Missing or empty|title=(help) - ↑ "Train Dadar Chennai Egmore SF Express (12163) from Raichur (RC) to Kadapa (HX)". trains.indiadekh.com. Archived from the original on 2014-04-07. Retrieved 2014-04-05.