தாதம்பட்டி, அரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாதம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636906

தாதம்பட்டி (Thathampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வடஹரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°53'09.7"N 78°34'05.6"E[1] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 617 வீடுகளும் 2507 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1290 ஆண்களும், 1217 பெண்களும் என்றும் அடங்குவர்.[2]

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/11%C2%B053'09.7%22N+78%C2%B034'05.6%22E/@11.8860282,78.5660263,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.886023!4d78.568215
  2. "Thathampatti Village in Harur, Dharmapuri, Tamil Nadu – Info & Details:". villageatlas.com. Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதம்பட்டி,_அரூர்&oldid=3698679" இலிருந்து மீள்விக்கப்பட்டது