தாண்டவ மூர்த்தி முத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாண்டவ மூர்த்தி முத்து Thandava Murthy Muthu
தனிநபர் தகவல்
பிறப்பு21 சனவரி 1975 (1975-01-21) (அகவை 49)
உயரம்157 செ.மீ
எடை55.76 kg (122.9 lb)
விளையாட்டு
நாடு India
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்குதல்
Weight class56 கி.கி
27 செப்டம்பர் 2016 இற்றைப்படுத்தியது.

தாண்டவ மூர்த்தி முத்து (Thandava Murthy Muthu) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். 56 கிலோகிராம் எடைப் பிரிவில் இவர் போட்டியிடுகிறார். இந்தியாவின் சார்பாக பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்கிறார். 2000 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 56 கிலோகிராம் எடைப் பிரிவில் இவர் போட்டியிட்டார்[1]. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரம் தூக்கும் சாம்பியன் பட்டப் போட்டியிலும் இவர் பங்கேற்றார்[2].

2002 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.

போட்டி முடிவுகள்[தொகு]

ஆண்டு இடம் எடை அகன்ற பிடி (கி.கி) குறுகிய பிடி (கி.கி) மொத்தம் தரம்
1 2 3 தரம் 1 2 3 தரம்
கோடைக்கால ஒலிம்பிக்கில் பாரம் தூக்குதல் போட்டி
2000 ஒலிம்பிக்கில் பாரம் தூக்குதல் போட்டி ஆத்திரேலியா சிட்னி, ஆத்திரேலியா 56 கி.கி பொருத்தமில்லை இல்லை 16
உலக பாரம் தூக்குதல் சாம்பியன் பட்டப்போட்டி
2001 உலக பாரம் தூக்குதல் சாம்பியன் பட்டப்போட்டி துருக்கி ஆந்தாலியா, துருக்கி 56 கி.கி 100 107.5 110 9 130 135 135 11 245 10

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "2001 Weightlifting World Championships – Thandava Murthy Muthu". iwf.net. Archived from the original on 2 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டவ_மூர்த்தி_முத்து&oldid=3732433" இலிருந்து மீள்விக்கப்பட்டது