தாண்டலம்(III) அலுமினைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
தாண்டலம் மூவலுமினைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12004-76-1 | |
| EC number | 234-460-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6336851 |
| |
| பண்புகள் | |
| TaAl3 | |
| வாய்ப்பாட்டு எடை | 261.893 கி/மோல் |
| தோற்றம் | சாம்பல்நிற வெப்பந்தாங்கு துகள் |
| அடர்த்தி | 7.02 கி/செ.மீ3, திண்மம் |
| உருகுநிலை | 1,400 °C (2,550 °F; 1,670 K) |
| கரையாது[1] | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தாண்டலம்(III) அலுமினைடு ( Tantalum(III) aluminide) என்பது TaAl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தாண்டலம் அலுமினேட்டும் தாண்டலம் அலுமினைடும் நிலைப்புத் தன்மை , வெப்ப எதிர்ப்புத் திறன் மற்றும் எதிரொளிக்கும் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளன. அகச்சிவப்புக் கதிர் ஆடிகளுக்கு பூச்சாக பூசுவதற்கு இவை முன்மொழியப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–88, ISBN 0-8493-0594-2