தாணுலிங்கேசுவரர் கோயில்
தோற்றம்
| தாணுலிங்கேசுவரர் திருக்கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | கன்னியாகுமரி |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | தாணுலிங்கேசுவரர் |
தாணுலிங்கேசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலுக்கு தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தெங்கம்புதூர் என்ற ஊரில் உள்ளது. இவ்வூரில் சொக்கநாதர் கோயிலும் காசிவிஸ்வநாதர் கோயிலும் அமைந்துள்ளன.[1] இவ்வூர் பெருமாள் கோயில் சிறப்புற்று விளங்குகிறது. மதுசூதனப் பெருமாள் ஆலயம் மிகவும் பிரபலமானது. கருடனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படும் தலமாகும். சித்திரை மாதம் 10ஆம் நாள் சூரிய ஒளி மூலவரின் பாதங்களில் படுகிறது. பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Wise Temple list". temple.dinamalar.com. Retrieved 2022-08-01.