தாட்பூட் தஞ்சாவூர்
தோற்றம்
| தாட்பூட் தஞ்சாவூர் | |
|---|---|
| இயக்கம் | விஜய் கிருஷ்ணராஜ் |
| தயாரிப்பு | சதீஷ் ஜமத் |
| இசை | சோமன்ராஜ் |
| நடிப்பு | பாபு கணேஷ் சுபஸ்ரீ கெளதம் ஜனகராஜ் மேஜர் சுந்தரராஜன் குன்னக்குடி வைத்தியநாதன் பிரசன்னா பப்லு பிருத்விராஜ் பப்லு பிருத்விராஜ் எஸ். எஸ். சந்திரன் வி. கே. ராமசாமி ஏ. சகுந்தலா ரூபஸ்ரீ பல்லவி ஹீரா டிஸ்கோ சாந்தி |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தாட்பூட் தஞ்சாவூர் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு கணேஷ் நடித்த இப்படத்தை விஜய் கிருஷ்ணராஜ் இயக்கினார்.