தாடேபல்லி, குண்டூர் மாவட்டம்
தாடேபல்லி | |
---|---|
நகரம் | |
![]() நாட்டின் நெடுஞ்சாலை 16 அருகே அமைந்த குடியிருப்புப்பகுதி | |
ஆள்கூறுகள்: 16°28′49″N 80°37′07″E / 16.48028°N 80.61861°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திர மாநிலம் |
மாவட்டங்கள் | குண்டூர் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 25.45 km2 (9.83 sq mi) |
ஏற்றம்[2] | 19 m (62 ft) |
மக்கள்தொகை [3][4] | |
• மொத்தம் | 78,498 |
• அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
மொழி | |
• அலுவல் | Telugu |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 522 501 |
வாகனப் பதிவு | AP–39 |
தாடேபல்லி(தமிழில்: தாடேபள்ளி) இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது குண்டூர் வருவாய் கோட்டத்தினுள் இருக்கும் தாடேபல்லி மண்டலத்தின் தலைநகராக விளங்குகிறது மற்றும் விசயவாடாவின் முதன்மை புறநகராகவும் இருகிறது. [5] இது ஆந்திர மாநில தலைநகர் எல்லைக்குள் ஒரு பகுதியாகும்.[6]
ஆட்சி முறை[தொகு]
தாடேபல்லே நகராட்சி 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது இரண்டாம் வகுப்பு நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 23 நகராட்சி உட்பகுதிகளை(வார்டுகள்) கொண்டுள்ளது. [7] இது 25.45 சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளது.
போக்குவரத்து[தொகு]
நகரத்தின் மொத்த சாலை நீளம் 107.41 கிமீ. [8] அமராவதி மற்றும் விசயவாடாவிலிருந்து இந்நகரம் வழியாக ஆந்திர மாநில சாலைப்போக்குவரத்து அமைப்பு (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்துகளை இயக்குகிறது. இதன் தொடர்வண்டி நிலையத்திற்கு கிருட்டிணா கால்வாய் என்றுப்பெயரிடப்பட்டுள்ளது. இது குண்டூர் மற்றும் விசயவாடா பிரிவுகளுக்கான சந்திப்பாகும்.
குறிப்பிடத்தக்க ஆட்கள்[தொகு]
- டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் நிறுவனர் கள்ளம் அஞ்சி ரெட்டி
- சாவித்ரி (நடிகை), புகழ்பெற்ற நடிகை
- ↑ "District Census Handbook – Guntur". http://www.censusindia.gov.in/2011census/dchb/2817_PART_B_DCHB_GUNTUR.pdf. பார்த்த நாள்: 22 August 2015.
- ↑ "Elevation for Pedakurapadu". Veloroutes. http://veloroutes.org/elevation/?location=Tadepalle&units=m. பார்த்த நாள்: 1 August 2014.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=625838. பார்த்த நாள்: 1 August 2014.
- ↑ "Statistical Abstract of Andhra Pradesh, 2015" (PDF). Government of Andhra Pradesh. pp. 43 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190714020914/https://desap.cgg.gov.in/jsp/website/gallery/Statistical%20Abstract%202015.pdf. பார்த்த நாள்: 26 April 2019.
- ↑ "District Census Handbook - Guntur" (PDF). pp. 14–15, 46. http://www.censusindia.gov.in/2011census/dchb/2817_PART_B_DCHB_GUNTUR.pdf.
- ↑ "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Municipal Administration and Urban Development Department. 22 September 2015 இம் மூலத்தில் இருந்து 24 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160624181012/http://www.crda.ap.gov.in/APCRDADOCS/GOSACTSRULES/CRDA/01~14142015MAUD_MS141.PDF.
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Government of Andhra Pradesh இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160808132411/http://www.dtcp.ap.gov.in/webdtcp/pdf/List%20of%20ULBs.pdf.
- ↑ "Details of Roads in each ULB of Andhra Pradesh". Municipal Administration and Urban Developmemt Department - Government of Andhra Pradesh இம் மூலத்தில் இருந்து 1 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160801101300/http://centralapp.cdma.ap.gov.in:8080/CDMAAPTaxesInfo/RoadDetails.jsp.