உள்ளடக்கத்துக்குச் செல்

தாடி வீரபத்ர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாடி வீரபத்ர ராவ்
தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர்
ஆந்திர அரசு
தொகுதிஅனகாபள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅனகாபள்ளி, விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வாழிடம்அனகாபள்ளி, விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம்

தாடி வீரபத்ர ராவ் (Dadi Veerabhadra Rao) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திர சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபள்ளி பகுதியினைச் சேர்ந்தவர். இவர் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார், இவர் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவர். இவர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அனகாபள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். என். டி. ராமராவ் தலைமையிலான அமைச்சரவையில் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடி_வீரபத்ர_ராவ்&oldid=4525684" இலிருந்து மீள்விக்கப்பட்டது