தாடிக்கொண்டா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தாடிக்கொண்டா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 86 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | குண்டூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | குண்டூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 200,065 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் தெனாலி சிரவன் குமார் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தாடிக்கொண்டா சட்டமன்றத் தொகுதி (Tadikonda Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாடிக்கொண்டா, குண்டூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | இரத்தையா.ஜி.வி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | அம்ருதா ராவ் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1983 | ஜே.ஆர்.புசுப இராசூ | சுயேச்சை | |
| 1985 | இரத்னா புசுபராசூ சிவ்விகுண்டலா | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1989 | வெங்கையா திருவாய்பதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | ஜி எம் என் வி பிரசாத் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1999 | ஜே.ஆர்.புசுப இராசூ | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2004 | தோக்கா மாணிக்ய வரபிரசாத ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | தெனாலி சரவண குமார் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2019 | உண்டவல்லி சிறிதேவி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2024 | தெனாலி சரவண குமார் | தெலுங்கு தேசம் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | தெனாலி சிரவன் குமார் | 109585 | 59.52 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | சுசரிதா மேகதொட்டி | 69979 | 38.01 | ||
| வாக்கு வித்தியாசம் | 39606 | ||||
| பதிவான வாக்குகள் | 184100 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Tadikonda (SC)". chanakyya.com. Retrieved 2025-07-27.
- ↑ "Tadikonda Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-27.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 86 - Tadikonda (SC) (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-27.