தாசிரோ சுட்டிக்காட்டி
Appearance
தாசிரோ சுட்டிக்காட்டி (Tashiro's indicator) என்பது கார அமிலத் (4.4-6.2 pH மதிப்பு) தன்மையினைச் சுட்டிக்காட்டும் கருவியாகும். இந்த சுட்டிக்காட்டியானது மெத்திலீன்- நீல (0.1%) கரைசலும் மீதைல் சிவப்பு (0.03%) எத்தனால்[1][2][3] அல்லது மெத்தனால்[4] கலந்து தயார் செய்த கலவையாகும்.
தாசிரோ சுட்டிக்காட்டி (கார அமில காட்டி) | ||
கார அமிலத் தன்மை 4.4 க்கு கீழே | கார அமிலத் தன்மை 6.2 க்கு மேல் | |
1.4 | ⇌ | 3.2 |
ஜெல்டால் பகுப்பாய்வில் அம்மோனியா செறிவு காணல் பயன்படுத்தப்படுகிறது.
வண்ணங்கள்
[தொகு]- காடி (அமிலம்): செங்கருநீலம்
- சமநிலை புள்ளியில் (pH 5.2): சாம்பல்
- காரம்: பச்சை
மெத்திலீன் நீலத்தின் செயல்பாடு, மீதில் சிவப்பு-மஞ்சள் நிறத்தினை மெத்தீல் சிவப்பாகவும், பின் தனித்துவமான செங்கருநீல்-பச்சை நிறமாக மாற்றுவதாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
- ↑ Willmes, Arnold (2007). Taschenbuch Chemische Substanzen. Frankfurt am Main. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3817116621. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Tashiro’s indicator solution in ethanol[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ SDS
- ↑ Tashiro’s indicator solution in methanol[தொடர்பிழந்த இணைப்பு]