உள்ளடக்கத்துக்குச் செல்

தாசரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசரா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 119
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கேதா
மக்களவைத் தொகுதிபஞ்சமகால்
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,69,548
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
யோகேந்திரசிங் பர்மர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தாசரா சட்டமன்றத் தொகுதி (Thasra Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கேதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாசரா, பஞ்சமகால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1972கான்சியாம்பையா பண்டிட்இந்திய தேசிய காங்கிரசு
1975மாலெக் யுவாசின்மியா யாசுப்மியா
1980மாலெக் வசின்மியா யூசுப்மியாஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985பர்மார் சம்பாபென் ராம்சிங்ஜனதா கட்சி
1990பர்மர் ராம்சிங் பிரபாத் பாய்ஜனதா தளம்
1995இந்திய தேசிய காங்கிரசு
1998
2002சௌகான் பகவான்சிங் ராய்சிங்பாரதிய ஜனதா கட்சி
2007பர்மர் ராம்சிங் பிரபாத்சிங்இந்திய தேசிய காங்கிரசு
2017காந்திபாய் சபாய்பாய் பர்மர்
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:தாசரா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க யோகேந்திரசிங் பர்மர் (பகபாய்) 121348 61.76
காங்கிரசு பர்மர் காந்திபாய் சபாய் 59429 30.25
வாக்கு வித்தியாசம் 61919 31.5%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Thasra". chanakyya.com. Retrieved 2026-04-11.
  2. "List of all MLA from Thasra Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-02.
  3. "2022 Assembly Election Result - Thasra Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4529211" இலிருந்து மீள்விக்கப்பட்டது