உள்ளடக்கத்துக்குச் செல்

தாசன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசன் ஆறு
தாசன் ஆறு
Dhasan River
இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளின் வரைபடம்
தாசன் ஆறு is located in இந்தியா
தாசன் ஆறு
இந்தியாவில் அமைவிடம்
அமைவு
நாடுIndia
மாநிலம்மத்தியப் பிரதேசம்
பகுதிமத்திய இந்தியா பந்தேல்கண்ட்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்பேட்வா ஆறு
 • ஆள்கூறுகள்
25°29′N 79°14′E / 25.48°N 79.24°E / 25.48; 79.24

தாசன் ஆறு (Dhasan River) மத்திய இந்தியாவில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது பேட்வா ஆற்றின் வலது கரையில் உள்ள துணை ஆறு ஆகும். மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் பாய்கிறது.

தோற்றமும் நீளமும்

[தொகு]

தாசன் ஆறு மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள பேகம்கஞ்சு தாலுக்காவில் உருவாகிறது. [1][2] பின்னர் சாகர் மாவட்டத்தில் பாய்கிறது.

தாசன் ஆறு உத்தரப்பிரதேச மாநிலத்தின் இலலித்பூர் மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லையை உருவாக்குகிறது.[3] ஆற்றின் மொத்த நீளம் 365 கி. மீ ஆகும். இதில் 240 கி. மீ நீளம் மத்தியப் பிரதேசத்திலும், 54 கி. மீ. நீளம் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்திலும் 71 கி. மீ நீளம் ஆறு உத்தரப் பிரதேசத்திலும் பாய்கிறது.

துணை ஆறுகள்

[தொகு]

கதன், மங்கரார், பச்னேரி, சுகனை மற்றும் ரோகினி ஆகியவை தாசன் ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.[4]

மனித செயல்பாடு

[தொகு]

தாசன் ஆற்றில் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று பகாரி பான் சுச்சாரா அணையிலும், ஒன்று காட் லக்சுரா அணையிலும் கட்டப்பட்டுள்ளன. 1910 ஆம் ஆண்டில் மூன்று கிளைகள் கொண்ட நீர்ப்பாசன கால்வாய் திறக்கப்பட்டது. இது ஆற்றின் ஓட்டத்தை திசைதிருப்பியது மற்றும் பந்தேல்கண்ட் பிராந்தியத்திற்கு தண்ணீரையும் வழங்கியது.[5][6]

இந்த ஆறு பண்டைய காலங்களில் தசர்ண ஆறு என்று அழைக்கப்பட்டது. [7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Bhargava, Archana (1991). Resources and Planning for Economic Development: A Case Study of Sagar Division, M.P. (in ஆங்கிலம்). New Delhi: Northern Book Centre. p. 16. ISBN 978-81-85119-71-7.
  2. ↑ Bhatt, S. C.; Mishra, Sumit; Singh, Rubal; Bhatt, S. (2021). "Morphometric Analysis of Rohni Watershed, Upper Betwa Basin, Bundelkhand Region, Central India". In Shandilya, Arun Kumar; Singh, Vinod Kumar; Bhatt, Suresh Chandra; Dubey, Chandra Shekhar (eds.). Geological and Geo-Environmental Processes on Earth (in ஆங்கிலம்). Singapore: Springer Nature. pp. 277–291. ISBN 978-981-16-4122-0.
  3. ↑ Alagh, Yoginder K.; Pangare, Ganesh; Gujja, Biksham (2006). Interlinking of Rivers in India: Overview and Ken-Betwa Link (in ஆங்கிலம்). New Delhi: Academic Foundation. p. 124. ISBN 978-81-7188-520-6.
  4. ↑ Roy, G. P. (1992). "Introduction". Flora of Madhya Pradesh: Chhatarpur and Damoh (in ஆங்கிலம்). New Delhi: APH Publishing. pp. ix. ISBN 978-81-7024-457-8.
  5. ↑ Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (2007). Hydrology and Water Resources of India (in ஆங்கிலம்). Dordrecht, Netherlands: Springer Science & Business Media. pp. 374–375. ISBN 978-1-4020-5180-7.
  6. ↑ "Facts and Information about Dhasan River". www.indiamapped.com. Retrieved 15 November 2022.
  7. ↑ Krishnan, V. S.; Shrivastav, P. N.; Verma, Rajendra (1995). Madhya Pradesh: District Gazetteers (in ஆங்கிலம்). New Delhi: Government Central Press. p. 5.
  8. ↑ Sircar, Dineschandra (1971). Studies in the Geography of Ancient and Medieval India (in ஆங்கிலம்). Delhi, Varanasi, Patna: Motilal Banarsidass. p. 55. ISBN 978-81-208-0690-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசன்_ஆறு&oldid=4248238" இலிருந்து மீள்விக்கப்பட்டது