தாக்கூர் பிருத்வி சிங் தியோரா
Appearance
தாக்கூர் பிருத்வி சிங் தியோரா | |
---|---|
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 1967–1972 | |
முன்னையவர் | மோகன் ராஜ் ஜெயின் |
பின்னவர் | மோகன் ராஜ் ஜெயின் |
தொகுதி | பாலி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1934 |
இறப்பு | 26 நவம்பர் 2019 (aged 85) |
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
தாக்கூர் பிருத்வி சிங் தியோரா (Thakur Prithvi Singh Deora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இராசத்தானைச் சேர்ந்த இவர் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]தியோரா 1967 ஆம் ஆண்டு பாலி தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2]
தாக்கூர் பிருத்வி சிங் தியோரா 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தனது 85 ஆம் வயதில் இறந்தார்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Rajasthan Assembly Election Results in 1967". பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
- ↑ "Bali Assembly Elections Results". பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.