தாகெபெரா தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகெபெரா தேவாலயம்

தாகெபெரா தேவாலயம் தெற்கு எசுத்தோனியாவில் வால்க பகுதியின் ஹெல்மெ பரிஷ்சலில் உள்ள தாகெபெராவில் உள்ளது. இந்தக் கட்டிடம் 1674 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.கல்லறைக்கு அருகே தாகெபெரா தேவாலயம் அமைந்துள்ளது..[1] தேவாலயம் கல்லால் செய்யப்பட்டிருக்கிறது மற்றும் ஒரு மர கோபுரம் உள்ளது. தாகெபெரா தேவாலயம் தாகெபெரா கிராமத்தில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது.[2] அலாஸ்காவில் உள்ள சிட்காவில் முதல் அமைப்பை உருவாக்கிய எர்ன்ஸ்ட் கார்ல் கெஸ்லரால் கட்டப்பட்டது.[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. "தாகெபெரா தேவாலயம்". Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
  2. இடம்
  3. "பகுதி" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகெபெரா_தேவாலயம்&oldid=3557577" இலிருந்து மீள்விக்கப்பட்டது