தஸ்லீமுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தஸ்லீமுதீன் பிகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் ஜனவரி நான்காம் நாளில் பிறந்தார். அரரியா மாவட்டத்தின் மோதிஹார் பகுதிக்கு உட்பட்ட சிசவுனாவை சொந்த ஊராகக் கொண்டவர்.[1] இவர் அரரியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினரானார்.

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஸ்லீமுதீன்&oldid=3358799" இருந்து மீள்விக்கப்பட்டது