தவ்ஹீத் (சிற்றிதழ்)

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

தவ்ஹீத் இந்தியா, மதுரையிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[edit]

  • முகம்மது யூசுப்

பணிக்கூற்று[edit]

  • புரட்சிமிக்க இஸ்லாமிய மாத இதழ்

பொருள்[edit]

'தவ்ஹீத்' என்றால் 'ஏகத்துவம்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[edit]

இசுலாமிய நம்பிக்கை அதாவது இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கையை வலியுறுத்தக்கூடிய பல்வேறு ஆக்கங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இசுலாமிய உலக நாடுகளிலும், இசுலாமியர்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களிலும் தவ்ஹீத் என்பது ஒரு இயக்கமாக வளர்ந்து வருகின்றது. தவ்ஹீத் இயக்க பிரசார ஏடாகவும் இதை கொள்ளலாம்.