தவுளகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தௌளகிரி
Dhaulagiri I.jpg
தௌளகிரி I அக்டோபர் 2002ல்.
உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி)
அமைவிடம் நேபாளம்-சீனா (திபெத்து)
தொடர் இமயமலை
சிறப்பு 8,462 மீ உயரத்தில் 7ஆவது
ஆள்கூறுகள் 28°41′47″N 83°29′43″E / 28.69639°N 83.49528°E / 28.69639; 83.49528
முதல் ஏற்றம் மே 13 1960 சுவிஸர்லாந்து/ஆஸ்திரிய அணி
சுலப வழி நுரைபனி-பனிப்பாளம் ஏற்றம்.

தௌளகிரி (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி) ஆகும். நேபாளத்தில், தௌளகிரி இமாலயம் என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. பொக்காரா என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள காளி கண்டாகி என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே அன்னப்பூர்னா மலை உள்ளது. தௌளகிரி என்றால் வெண்மலை என்று பொருள். (வளரும்)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுளகிரி&oldid=1396766" இருந்து மீள்விக்கப்பட்டது