தவறின்றித் தமிழ் எழுதுவோம் (நூல்)
Appearance
தவறின்றித் தமிழ் எழுதுவோம் | |
---|---|
நூல் பெயர்: | தவறின்றித் தமிழ் எழுதுவோம் |
ஆசிரியர்(கள்): | மா. நன்னன் |
வகை: | மொழி |
துறை: | இலக்கணம் |
இடம்: | சென்னை 600 005 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 112 |
பதிப்பகர்: | ஏகம் பதிப்பகம் |
பதிப்பு: | 2006 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
தவறின்றித் தமிழ் எழுதுவோம், மா. நன்னன் எழுதிய நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூல் உள்ளுறை, நான்காம் பதிப்பின் முகவுரை, முன்னுரை உள்ளிட்ட 55 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. வழுக்குத்தமிழ்[கு 1] ஓய்வும் ஒழிவும், இறும்பூது, குறிப்பாக, எல்லாரும், அனுப்புக, சிக்கனம், கஞ்சத்தனம் உள்ளிட்ட பல சொற்களின் பயன்பாடு குறித்து உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தவறின்றித் தமிழ் எழுத பயனுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ யாரேனும் ஒருவர் ஒரு சொல்லையோ தொடரையோ எக்காரணத்தாலாவது தவறாகப் பயன்படுத்திவிட்டால், பின்னர் பலரும் அத்தகைய தவறுகளைத் தொடர்வது மரபாகிவிட்டது என்றும், அத் தவறான தமிழுக்குத்தான் வழுக்குத் தமிழ் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆசிரியர் கூறுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]'தவறின்றித் தமிழ் எழுதுவோம்', நூல், (2006, ஆறாம் பதிப்பு; ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ஆம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை)