தவக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவக்கரை

[0] தவக்கரை என்பது இந்தியாவில் கேரள மானிலத்தில் கண்ணூர் நகரத்தின் மத்தியில் காணப்படும் ஒரு சிறிய இடமாகும். தவக்கரை என்ற இந்த இடத்தில் பல பிரபலமான கோவில்கள், பள்ளிக்கூடங்கள், உணவகங்கள் மாறும் வர்த்தக நிறுவனங்கள் நிலை கொண்டுள்ளன. அவை யாவும் கண்ணூர் மத்திய இரயில் நிலையத்தின் அருகாமையில் உள்ளன. கண்ணூர் நகரத்தின் முக்கியமான பேருந்து நிலையம் தவக்கரையில் உள்ளது.[1]

தவம் என்ற சொல்லிலிருந்து தவக்கரை என்ற பெயர் வந்தது. இங்கே அமைந்துள்ள முக்கியமான இடங்கள் முத்தப்பன் கோவில், ராயல் ஓமர்ஸ், நண்பர்களின் குழு, மலபார் ரெசிடென்ஸ் ... போன்றவையாகும். [2]

குறிப்புதவிகள்

[1] ^ கண்ணூர் மெட்ரோ பேருந்து நிலையம்

[3]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவக்கரை&oldid=1464932" இலிருந்து மீள்விக்கப்பட்டது