தள்ளு மின்னஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தள்ளு மின்னஞ்சல் (Push e-mail) என்பது அஞ்சல் வழங்கிக்கு வரும் ஒருவரின் மின்னஞ்சல்களை அவரின் கருவிகளுக்கு தள்ளி விடும் ஏற்பாட்டைக் குறிக்கிறது. பொதுவாக கைக் கருவிகளுக்கு கம்பியற்ற முறையில் மின்னஞ்சல்கள் தள்ளி அனுப்பப்படுகின்றன. இந்த முறையைக் கொண்டு அமைந்த ஃபிளக்பேரி, பயனர்களின் பரந்த வரவேற்பைப் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தள்ளு_மின்னஞ்சல்&oldid=1677320" இலிருந்து மீள்விக்கப்பட்டது