உள்ளடக்கத்துக்குச் செல்

தளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தளி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 56
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்2,51,178[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி இபொக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

தளி சட்டமன்றத் தொகுதி (Thalli Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

தேன்கனிக்கோட்டை வட்டம் (பகுதி) கோமரணப்பள்ளி, பௌகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, ம்தகொண்டப்பள்ளி, சரகப்பள்ளி, கொடியாளம், அந்நியாளம், மருதனப்பள்ளி, காசி அக்ரஹாரம், தண்டரை, ஜாகிர்காருப்பள்ளி, நாகப்பன் அக்ரஹாரம், ஒசபுரம், குந்துமாரணப்பள்ளி, பைரமங்கலம், போடிச்சிப்பள்ளி, பச்சப்பனட்டி, ஜககேரி, ஆனேகொல்லு, மல்லசந்திரம், தோகரை அக்ரஹாரம், தேவகானப்பள்ளி, பெரியமதகொண்டபள்ளி, கெம்பட்டி, சாதனூர், உளிமாரணபள்ளி, கும்லாபுரம், உனிசேநத்தம், பின்னமங்கலம், தொட்ட உப்பனூர், குப்பட்டி, கக்கதாசம், உலிமங்கலம், அரசகுப்பம், பேதிரெட்டி, பேவநத்தம், பெட்டமுகலாளம், அனுமந்தாபுரம், ரத்தினகிரி, சந்தானப்பள்ளி, நோகனூர், தாவரகரை, கெட்டூர், பல்லபள்ளி, சாரண்டபள்ளி, தாரவேந்திரம், தளிகொத்தனூர், கோட்டமடுவு, அருபள்ளி, தளி, சூடசந்திரம், அச்சுபாலு, சிக்கவேரபள்ளி, அலேறிபள்ளி அக்ரஹாரம், நல்லுமாரு அக்ரஹாரம், குஞ்சன் அக்ரஹாரம், மாருபள்ளி, ஜவளகிரி, அகலகோட்டா, பீலாளம், கோலட்டி, சாலிவாரம், மல்லிகார்ஜினதுர்கம், மாடக்கல், நந்திமங்கலம், தக்கட்டி, மஞ்சுகொண்டப்பள்ளி, கோட்டையூர், உரிகம், அஞ்செட்டி, தொட்டமஞ்சு மற்றும் நாட்ராபாளையம் கிராமங்கள்,

கெலமங்கலம் (பேரூராட்சி), தேன்கனிக்கோட்டை (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977டி. ஆர். இராசாராம் நாயுடுகாங்கிரசு1855930.53பி. வெங்கிடசாமிஜனதா கட்சி1338822.02
1980டி. ஆர். இராசாராம் நாயுடுகாங்கிரசு2555841.53டி. ஆர். விஜயேந்திரய்யாஜனதா கட்சி (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு)2260136.72
1984கே. வி. வேணுகோபால்காங்கிரசு3644149.05டி. சி. விஜயேந்திரய்யாஜனதா தளம்3401745.79
1989தே. சி. விஜயேந்திரய்யாஜனதா கட்சி3977345.96கே. வி. வேணுகோபால்காங்கிரசு1881021.74
1991மு. வெங்கடராம ரெட்டிகாங்கிரசு38831345.88வி. இரங்கா ரெட்டிபாஜக2827033.41
1996எஸ். ராஜா ரெட்டிஇந்திய பொதுவுடமைக் கட்சி2642728.78வெங்கட்ராமரெட்டிகாங்கிரசு1893820.63
2001கே. வி. முரளிதரன்பாஜக3673838.33எஸ். இராஜா ரெட்டிஇந்திய பொதுவுடமைக் கட்சி3052131.84
2006தி. இராமச்சந்திரன்சுயேச்சை30032---பி. நாகராஜ ரெட்டிஇந்திய பொதுவுடமைக் கட்சி25437---
2011தி. இராமச்சந்திரன்இந்திய பொதுவுடமைக் கட்சி74,35347.9யா. பிரகாசுதிமுக 67,91843.75
2016யா. பிரகாசுதிமுக7442939.31தி. இராமச்சந்திரன்இந்திய பொதுவுடமைக் கட்சி6818436.01
2021தி. இராமச்சந்திரன்இந்திய பொதுவுடமைக் கட்சி12064162.82டாக்டர் சி. நாகேஷ்குமார்பாஜக6441533.54
2026தி. இராமச்சந்திரன்இந்திய பொதுவுடமைக் கட்சி78,28338.02டாக்டர் சி. நாகேஷ்குமார்பாஜக73,04335.48
  • 1977ல் சுயேச்சையான டி. சி. விஜயேந்திரய்யா 11256 (18.52%), அதிமுகவின் டி. எஸ். ரிசுவான் 9010 (14.82%) & திமுகவின் தென். இராமசாமி 8576 (14.11%) வாக்குகள் பெற்றனர்.
  • 1980ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். முனிரெட்டி 13383 (21.75%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் தென். பொ. சுப்ரமணியன் 12636 (14.60%) & சுயேச்சை எம். லகுமைய்யா 9883 (11.42%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991ல் ஜனதா தளத்தின் பி. இராமசந்திர ரெட்டி 14917 (17.63%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சியம்)யின் எம். லகுமைய்யா 14073 (15.33%), பாஜகவின் வி. இரங்கா ரெட்டி 12521 (13.64%), சுயேச்சை டி. வேணுகோபால் 6931 (7.55%), மற்றும் ஜனதா தளத்தின் பி. இராமசந்திர ரெட்டி 6779 (7.38%) வாக்குகள் பெற்றனர்.
  • 2001ல் சுயேச்சையான என். முனிரெட்டி 15226 (15.88%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் மதசார்பற்ற ஜனதா தளத்தின் என். எஸ். எம். கௌடா 23628, சுயேச்சை ஒய். புத்தன்னா 20196, பாஜகவின் கே. வி. முரளீதரன் 12912 & தேமுதிகவின் வி. அரி 5356 வாக்குகள் பெற்றனர்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
38.02%
2021
62.82%
2016
39.31%
2011
47.90%
2006
24.24%
2001
38.33%
1996
28.78%
1991
45.88%
1989
45.96%
1984
49.05%
1980
41.53%
1977
30.53%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: தளி[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கம்யூனிஸ்டு கட்சி தி. இராமச்சந்திரன் 78,283 38.02 24.80
பா.ஜ.க டாக்டர் சி. நாகேஷ் குமார் 73,043 35.48 Increase1.94
த.வெ.க. ஜி. சுரேஷ் 45,245 21.98 புதியவர்
நாதக நரசிம்ம ரெட்டி 4,107 1.99 Increase0.02
நோட்டா நோட்டா 1,550 0.75 0.27
வெற்றி வாக்கு வேறுபாடு 5,240 2.54 26.74
பதிவான வாக்குகள் 2,05,878 86.52 Increase10.06
பதிவு செய்த வாக்காளர்கள் 2,37,961
கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம் 24.80
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: தளி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக தி. இராமச்சந்திரன் 120,641 62.82 +26.81
பா.ஜ.க சி. நாகேசு குமர் 64,415 33.54 +32.00
நாதக ஆர். மரிய செல்வராணி 3,776 1.97 ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 1,966 1.02 -0.27
வெற்றி வாக்கு வேறுபாடு 56,226 29.28 25.98
பதிவான வாக்குகள் 192,056 76.46 -5.95
பதிவு செய்த வாக்காளர்கள் 251,178
தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக பெற்றது மாற்றம் 23.51
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: தளி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. யா. பிரகாசு 74,429 39.31 -4.44
இபொக தி. இராமச்சந்திரன் 68,184 36.01 -11.89
அ.இ.அ.தி.மு.க. சி. நாகேசு 31,415 16.59 ‘‘புதியவர்’’
பாமக டி. அருண்ராஜன் 5,253 2.77 ‘‘புதியவர்’’
பா.ஜ.க பி. இராமச்சந்திரன் 2,908 1.54 -1.51
நோட்டா நோட்டா 2,450 1.29 ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. அரி 1,722 0.91 ‘‘புதியவர்’’
தேகாக ஆர். ரோசலின் 958 0.51 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,245 3.30 -0.85
பதிவான வாக்குகள் 189,350 82.42 -1.78
பதிவு செய்த வாக்காளர்கள் 229,749
இபொக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -8.59
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: தளி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக தி. இராமச்சந்திரன் 74,353 47.90 +27.36
தி.மு.க. யா. பிரகாசு 67,918 43.75 ‘‘புதியவர்’’
பா.ஜ.க கே. எசு. நரேந்திரன் 4,727 3.05 -7.38
சுயேச்சை எப். அய்யாசு 2,847 1.83 ‘‘புதியவர்’’
சுயேச்சை சி. முனிராஜ் 2,376 1.53 ‘‘புதியவர்’’
பசக ஆர். நசுருதின் 1,960 1.26 -0.16
சுயேச்சை கே. கிருஷ்ணப்பா 1,057 0.68 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,435 4.15 0.44
பதிவான வாக்குகள் 155,238 84.20 15.63
பதிவு செய்த வாக்காளர்கள் 184,376
சுயேச்சை கட்சியிடமிருந்து இபொக பெற்றது மாற்றம் 23.65
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: தளி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை தி. இராமச்சந்திரன் 30,032 24.24 ‘‘புதியவர்’’
இபொக பி. நாகராஜரெட்டி 25,437 20.53 -11.31
ஜத(ச) எம். எசு. எம். கவுடா 23,628 19.07 ‘‘புதியவர்’’
சுயேச்சை ஒய். புத்தன்னா 20,196 16.30 ‘‘புதியவர்’’
பா.ஜ.க கே. வி. முரளிதரன் 12,912 10.42 -27.91
தேமுதிக வி. அரி 5,356 4.32 ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. விந்தை வேந்தன் 3,032 2.45 ‘‘புதியவர்’’
பசக ஆர். முனிராஜ் 1,761 1.42 -2.32
சுயேச்சை எம். சகுலன் 1,534 1.24 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,595 3.71 -2.78
பதிவான வாக்குகள் 123,888 68.57 11.81
பதிவு செய்த வாக்காளர்கள் 180,674
பா.ஜ.க கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் -14.09
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: தளி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கே. வி. முரளிதரன் 36,738 38.33 +24.69
இபொக ச. இராஜாரெட்டி 30,521 31.84 +3.06
சுயேச்சை என். முனிரெட்டி 15,226 15.88 ‘‘புதியவர்’’
பசக எசு. முனிராஜ் 3,583 3.74 ‘‘புதியவர்’’
ஜத(ச) என். எசு. எம். கவுடா 3,549 3.70 ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆர். சிறினிவாச ரெட்டி 3,403 3.55 ‘‘புதியவர்’’
சுயேச்சை டி. நல்லப்பா 1,490 1.55 ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. கிருஷ்ணப்பா 1,343 1.40 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,217 6.49 -1.67
பதிவான வாக்குகள் 95,853 56.76 -7.64
பதிவு செய்த வாக்காளர்கள் 168,962
இபொக கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது மாற்றம் 9.55
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: தளி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக ச. இராஜாரெட்டி 26,427 28.78 ‘‘புதியவர்’’
காங்கிரசு எம். வெங்கட்ராமரெட்டி 18,938 20.63 -25.26
இபொக (மார்க்சிஸ்ட்) எம். இலகுமையா 14,073 15.33 ‘‘புதியவர்’’
பா.ஜ.க வி. ரெங்காரெட்டி 12,521 13.64 -19.77
சுயேச்சை டி. வேணுகோபால் 6,931 7.55 ‘‘புதியவர்’’
ஜனதா தளம் பி. இராமச்சந்திர ரெட்டி 6,779 7.38 ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆர். முனிராஜ் 2,217 2.41 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. குளோப்ஜான் 1,517 1.65 ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி எ. கண்ணன் 1,031 1.12 ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. எல்லப்பா 523 0.57 ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. கிருஷ்ணப்பா 471 0.51 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 7,489 8.16 -4.32
பதிவான வாக்குகள் 91,819 64.40 4.53
பதிவு செய்த வாக்காளர்கள் 158,379
காங்கிரசு கட்சியிடமிருந்து இபொக பெற்றது மாற்றம் -17.10
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: தளி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மு. வெங்கடராம ரெட்டி 38,831 45.88 +24.15
பா.ஜ.க வி. ரெங்கா ரெட்டி 28,270 33.41 ‘‘புதியவர்’’
ஜனதா தளம் பி. இராமச்சந்திர ரெட்டி 14,917 17.63 ‘‘புதியவர்’’
பாமக அப்துல் நாசர் 1,412 1.67 ‘‘புதியவர்’’
தமம கெ. ஜெய்சங்கர் 466 0.55 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 10,561 12.48 -11.74
பதிவான வாக்குகள் 84,627 59.87 -6.90
பதிவு செய்த வாக்காளர்கள் 147,078
ஜனதா கட்சி கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -0.07
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: தளி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி தே. சி. விஜயேந்திரய்யா 39,773 45.96 ‘‘புதியவர்’’
காங்கிரசு கே. வி. வேணுகோபால் 18,810 21.74 -27.31
அ.இ.அ.தி.மு.க. தெ. போ. சுப்பிரமணியன் 12,636 14.60 ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். இலகுமையா 9,883 11.42 ‘‘புதியவர்’’
அ.இ.அ.தி.மு.க. வி. இராம்தாசு 2,523 2.92 ‘‘புதியவர்’’
சுயேச்சை எச். பி. கிருஷ்ணப்பா 891 1.03 ‘‘புதியவர்’’
சுயேச்சை மாரியப்பா 878 1.01 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 20,963 24.22 20.96
பதிவான வாக்குகள் 86,539 66.77 -0.71
பதிவு செய்த வாக்காளர்கள் 133,588
காங்கிரசு கட்சியிடமிருந்து ஜனதா கட்சி பெற்றது மாற்றம் -3.09
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: தளி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. வி. வேணுகோபால் 36,441 49.05 +7.52
ஜனதா கட்சி தே. சி. விஜயேந்திரய்யா 34,017 45.79 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. நஞ்ச கவுட 2,091 2.81 ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். மாதே கவுண்டர் 1,376 1.85 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 2,424 3.26 -1.54
பதிவான வாக்குகள் 74,296 67.48 11.42
பதிவு செய்த வாக்காளர்கள் 117,654
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 7.52
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: தளி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தெ. இரே. இராசாராம் நாயுடு 25,558 41.53 +11.00
ஜனதா கட்சி தே. சி. விஜயேந்திரய்யா 22,601 36.72 ‘‘புதியவர்’’
இபொக எம். முனிரெட்டி 13,383 21.75 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 2,957 4.80 -3.70
பதிவான வாக்குகள் 61,542 56.06 -6.66
பதிவு செய்த வாக்காளர்கள் 112,047
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 11.00
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: தளி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தெ. இரே. இராசாராம் நாயுடு 18,559 30.53 ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி பி. வெங்கடசாமி 13,388 22.02 ‘‘புதியவர்’’
சுயேச்சை தே. சி. விஜயேந்திரய்யா 11,256 18.52 ‘‘புதியவர்’’
அ.இ.அ.தி.மு.க. டி. எசு ரிசுவான் 9,010 14.82 ‘‘புதியவர்’’
தி.மு.க. தே. இராமசாமி 8,576 14.11 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 5,171 8.51
பதிவான வாக்குகள் 60,789 62.72
பதிவு செய்த வாக்காளர்கள் 99,012
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 2021-12-22. Retrieved 27 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 12 பெப்ரவரி 2016.
  3. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Thalli" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 17 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260617063851/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2256.htm.
  4. "Thalli Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 17 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260617063748/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/thalli.
  5. "தளி Election Result". Retrieved 18 Jun 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4604688" இலிருந்து மீள்விக்கப்பட்டது