தல்லாபக திருமாலம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தல்லாபக திருமாலம்மா (Tallapaka Tirumalamma) அல்லது திம்மக்கா ( தெலுங்கு: తాళ్ళపాక తిరుమలమ్మ ) (15 ஆம் நூற்றாண்டு) தெலுங்கில் சுபத்ரா கல்யாணம் எழுதிய தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் பாடகர்-கவிஞர் அன்னமாச்சார்யாவின் மனைவி ஆவார்.

வாழ்க்கை[தொகு]

திம்மக்கா ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர் முதல் தெலுங்குப் பெண் கவிஞராகக் கருதப்படுகிறார். [1] [2]

திம்மக்காவின் முக்கிய படைப்பு, 1170 கவிதைகள் கொண்ட சுபத்ரா கல்யாணம், இந்து இதிகாசமான மகாபாரதத்தில் உள்ள பாத்திரங்களான அருச்சுனன் மற்றும் சுபத்ராவின் திருமணம் பற்றியது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்லாபக_திருமாலம்மா&oldid=3823725" இலிருந்து மீள்விக்கப்பட்டது