தலைவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தலைவன், திரைப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தலைவன்
இயக்குனர்பி. ஏ. தோமஸ்
சிங்கமுத்து
தயாரிப்பாளர்பி. ஏ. தோமஸ்
தோமஸ் பிக்சர்ஸ்
இசையமைப்புஎஸ். எம். எஸ்
நடிப்புஎம். ஜி. ஆர்
வாணிஸ்ரீ((நம்பியார்)) ((அசோகன்)) ((நாகேஷ்)) ((மனோரமா)) ((பண்டரிபாய்))
வெளியீடுஏப்ரல் 24, 1970
நீளம்4594 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. தோமஸ் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எஸ். ஏம். சுப்பையா நாயுடு இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.

பாடல் பாடகர்கள்
அறிவுக்கு வேலை கொடு டி. எம். சௌந்தரராஜன்
ஓடையிலே ஒரு தாமரைப்பூ டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
துள்ளித் துள்ளி ஆடுவதென்ன பி. லீலா, எஸ். ஜானகி
நீராழி மண்டபத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
பாய் விரித்தது பருவம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவன்_(திரைப்படம்)&oldid=2705521" இருந்து மீள்விக்கப்பட்டது