தலையணைப் பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலையணைப் பூக்கள்
தலையணைப் பூக்கள்.jpg
வகைகுடும்ப நாடகம்
மூலம்தலையணைப் பூக்கள் நாவல்
எழுத்துபாலகுமாரன்
நடிப்புஅஞ்சலி ராவ்
சாண்ட்ரா ஆமி
நீலிமா ராணி
தில்லி கணேஷ்
ஸ்ரீகர்
ஸ்ரீ குமார்
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
சீசன்கள்01
எபிசோடுகள்23 (22.06.2016)
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
காஞ்சிபுரம்
ஓட்டம்20-22 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்23 மே 2016 (2016-05-23)
Chronology
முன்னர்பிரியசகி

தலையணைப் பூக்கள் இது 23 மே 2016ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி இரவு 10:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நெடுந் தொடர். இது பாலகுமாரன் எழுதிய தலையணைப் பூக்கள் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும். [1] [2] [3] [4] இந்த தொடரில் நிஷா கிருஷ்ணன், அஞ்சலி ராவ், சாண்ட்ரா ஆமி, நீலிமா ராணி, தில்லி கணேஷ், ஸ்ரீகர் மற்றும் ஸ்ரீ குமார் நடித்துள்ளார்கள். [5]

நடிகர்கள்[தொகு]

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையணைப்_பூக்கள்&oldid=3031715" இருந்து மீள்விக்கப்பட்டது