தலைமைச்செயலாளர் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார். தலைமைச்செயலாளர் என்னும் பதவி பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தில் 1940 நவம்பர் 27ஆம் நாள் உருவாக்கப்பட்டது. [1]


தலைமைச்செயலாளர் பட்டியல்[தொகு]

வ. எண் பெயர் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள் குறிப்பு
00 ஜி. ஜோதாதேர் (G. Jodhater)[2] 1919 He was an acting Chief Secretary.
00 ஏ.ஆர்.நாப் (A.R.Knapp)[3] 1921
00 ஈ. எசு. இலாயிடு 1923
01 சர் ஜார்ஜ் டவுன்சென்ட் போக்[4] 1925
00 ஏ. ஒய். சீ.காம்பெல் 1926 1928
02 சி. டபிள்யூ. இ. காட்டன் 1929 1931-09-06
03 ஜி. டி. எச். பிராக்கன் 1931 1935
04 சி. எஃப். பிராக்கன்பரி 1935 1938
05 சர் ஜார்ஜ் டவுன்சென்ட் போக்[4] 1938 1940
06 எஸ்.வி.ராமமூர்த்தி 1940-11-27 1943
07 கிறிஸ்டோபர் மாஸ்டர்மேன் 1943 1947
08 கே. ராமுன்னிமேனன் 1947 இந்தியா விடுதலைபெற்றபொழுது தலைமைச்செயலாளராக இருந்தவர். 1919ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர். [5]
09 சி.கே.விஜயராகவன்
10 சத்யநாதன்
11 எம்.வி.சுப்பிரமணியன்
12 டி.என்.எஸ்.ராகவன்
13 ஆர்.கே.கோபால்சாமி
14 சங்கரா கிருஷ்ணா சேட்டூர் 1960 1964
15 டி.ஏ.வர்கீஸ்
16 சி.ஏ.ராமகிருஷ்ணன் 1969-11-13 [6]
17 இ.பி.ராயப்பா 1969-11-14 [7] 1971-04-6பிழை காட்டு: The opening <ref> tag is malformed or has a bad name 1969 ஐ.சி.எஸ். என்பது ஐ.ஏ.எஸ். என மாறியது.
முதன்மைச் செயலாளர் தகுதியில் திட்டக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டதால் நீண்டவிடுப்பில் சென்றார்.
18 பி.சபாநாயகம் 1971-04-7பிழை காட்டு: The opening <ref> tag is malformed or has a bad name 1976-11-03[8]
19 வே. கார்த்திகேயன் 1976-03-11[9], [10] 1977-02-15 [10] ஆளுநரின் மூன்றாவது ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
(பிற ஆலோசகர்கள்:-பி.கே.தவே; ஆர்.வி.சுப்பிரமணியம்
20 சி.வி.ஆர்.பணிக்கர் [11] 1977-02-16[10]
21 வே. கார்த்திகேயன் 1977 சூன் 1981 ஆகஸ்ட் இரண்டாவது முறை[12]
22 டி.வி.அந்தோனி 1981
23
24 கா. திரவியம்
25 கு. சொக்கலிங்கம் 1985-03-31
26 டி. வி. அந்தோனி 1985
27 ஆ. பத்மநாபன்
28 எம். எம். இராஜேந்திரன்[13] 1988 பிப்ரவரி 1991 ஜனவரி
29 டி. வி. வெங்கடரமணன் 1991[14] 1994-05-31[15]
29 என். ஹரிபாஸ்கர் 1994 1996 மே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் [16]
30 ஏ. எஸ். பத்மநாபன்
31 கே. ஏ. நம்பியார் 1996 2001
32 ஏ.பி.முத்துசாமி 2001 2001-மே-31[17] ஓய்வு
33 பி. சங்கர் 2001-சூன் 01[18] 2002-06-10 இந்திய ஒன்றியத்தின் திட்டக்குழுச் செயலாளராக மாற்றம்[19]
34 சுகவனேஸ்வர் 2002-06-10[19] 2002-12.-01[20] தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவராக மாற்றம்[19]
35 லட்சுமி பிரானேஷ் 2002-12-02[19] 2005-04-30[21] முதல் பெண் தலைமைச்செயலாளர்
36 என். நாராயணன் 2005.05.01 [22] 2006-மே-15[23] ஆவணக்காப்பம் & வரலாற்று ஆய்வக ஆணையராக மாற்றம்.[23]
37 எல்.கே. திரிபாதி [24]]] 2006-மே-15[23] 2008-08-31
38 கே. எஸ். ஶ்ரீபதி 2008.08.31[25] 2010.08.31[26] சிறப்புத் தலைமைச் செயலாளராக 2008 ஆகஸ்ட் 14ஆம் நாள் நியமிக்கப்பட்டார். [27]
39 எஸ். மாலதி 2010-09-01 2011-05-16[21]
40 தேபேந்திரநாத் சாரங்கி 2011-04-16 31.12.2012 [28]
41 ஷீலா பாலகிருஷ்ணன் 2012-12-31 2014-03-31 [21]
42 மோகன் வர்கீஸ் சுங்கத் 2014-04-01 2014-12-02
43 கு. ஞானதேசிகன் 2014-12-03[29] 2016-06-08[30]
44 பி. ராமமோகன ராவ் 2016-06-08 [30] 2016-12-21 பணி மாற்றம் செய்யப்பட்டார்.[31]
45 கிரிஜா வைத்தியநாதன் 2016-12-22 [32] 2019-06-30
46 கே. சண்முகம் 2019-07-01[33]

வி.கார்த்திகேயன், டி.வி.அந்தோணி ஆகியோர் இரண்டு முறை தலைமைச் செயலாளர்களாக இருந்துள்ளனர்.[34]

சான்றடைவு[தொகு]

 1. தினமணி 2019 சூன் 30
 2. Kanchi Venugopal Reddy, Working Class and Freedom Struggle: Madras Presidency, 1918-1922, Mittal Publicaitons New Delhi, F.Edition 2005, page 75.
 3. Fort St. George Gazette; March 29, 1921; Page 355
 4. 4.0 4.1 Who's who in India, Burma & Ceylon. Who's Who Publishers (India) Ltd. 1941. பக். 114. 
 5. [https://sites.google.com/site/icsassociation/information An Appreciation of the Life of the Late Mr. Valluri Kameswara Rao, ICS]
 6. E. P. ROYAPPA Vs. STATE OF TAMIL NADU & ANR.
 7. E. P. ROYAPPA Vs. STATE OF TAMIL NADU & ANR.
 8. தமிழரசு 16-4-1976, பக்.26
 9. தமிழரசு 16-4-1976, பக்.26
 10. 10.0 10.1 10.2 தமிழரசு 16-2-1977, பக்.47
 11. தமிழரசு, 16-04-1977, பக்.24
 12. Former chief secretary V. Karthikeyan passes away
 13. [1]
 14. [2]
 15. Indian Administrative Service, Tamilnadu - Retired Officers List
 16. ஹரிபாஸ்கர் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு
 17. TN Chief Secy's post a crown of thorns; The Hindu Business Line, 04-July-2001
 18. P Shankar Appointed Chief Secy To Tamil Nadu- Business Standard, 2001 May 29
 19. 19.0 19.1 19.2 19.3 Lakshmi Pranesh made TN Chief Secy, The Hindu Business Line, 2002 December 03
 20. [3]
 21. 21.0 21.1 21.2 [4]
 22. [5]
 23. 23.0 23.1 23.2 [https://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-states/TN-Govt-appoints-new-Chief-Secy-DGP/article20208055.ece TN Govt appoints new Chief Secy, DGP The Hindu Business Line, 2006 May 15
 24. L.K.Tripathy dead, The Hindu, 2013 March 12
 25. Sripathi new TN Chief Secy, Zee News 2008 August 14
 26. [http://tamil.oneindia.com/news/2010/09/01/tamilnadu-chief-secretary-malathi-sripathi.html
 27. Sripathi is new Special Chief Secretar, The Hindu Business Line, 15-08-2008
 28. சூனியர் விகடன்01-03-2013
 29. Tamil Nadu govt names new chief secretary, fifth in three-and half years
 30. 30.0 30.1 தமிழக தலைமை செயலாளராக ராமமோகன ராவ் பொறுப்பேற்பு
 31. சூனியர் விகடன் 23-12-2016
 32. Girija Vaidyanathan appointed Chief Secretary of Tamil Nadu
 33. K. Shanmugam appointed as new Tamil Nadu Chief Secretary
 34. தினமணி 2019 சூன் 30

வெளியிணைப்புகள்[தொகு]