தலேகாவ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தலேகாவ் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 12 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கோவா |
| மாவட்டம் | வடக்கு கோவா |
| மக்களவைத் தொகுதி | வடக்கு கோவா |
| நிறுவப்பட்டது | 1989 |
| மொத்த வாக்காளர்கள் | 30,023 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் செனிபர் மோன்சேர்ரேட் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தலேகாவ் சட்டமன்றத் தொகுதி (Taleigao Assembly constituency) என்பது இந்தியாவின் கோவா மாநில சட்டமன்றத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தலேகாவ், வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1989 | சோமநாத் தத்தா சூவார்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | |||
| 1999 | |||
| 2002 | அதனாசியோ மான்செரேட் (பாபுசு) | ஐக்கிய கோவா ஜனநாயகக் கட்சி | |
| 2007 | மான்செர்ரேட் அதனாசியோ ஜே | ||
| 2012 | செனிபர் ஏ.மான்செரேட் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | |||
| 2022 | ஜெனிபர் மான்செர்ரேட் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஜெனிபர் மான்செர்ரேட் | 10167 | 43.39 | ||
| காங்கிரசு | தோனி ஆல்பிரடோ ரோட்ரிக்சு | 8126 | 34.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 2041 | 8.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Taleigao". chanakyya.com. Retrieved 2026-03-18.
- ↑ "List of all MLA from Taleigao Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-21.
- ↑ "2022 ASSEMBLY Election Result - Taleigao Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-18.