தலித்ஸ்தான்.ஆர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலித்ஸ்தான்.ஆர்க் என்பது இந்தியாவைப் பல நாடுகளாகப் பிரித்து தலித்துகளுக்னெ்று தனியான நாடு கோரும் ஓர் இணையதளம்.[1] 1999 ஆம் ஆண்டு இந்த இணையதளம் ஹெலன் ஹீக்ளாண்ட் என்பவரால் டெக்சாஸில் உள்ள முகவரி ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.

பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலான செய்திகளை உள்ளடக்கியதால் இந்த இணையதளம் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dalitstan Organization Homepage". Dalitstan.org. Dalitstan Organization. மூல முகவரியிலிருந்து 2006-05-10 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்ஸ்தான்.ஆர்க்&oldid=1121679" இருந்து மீள்விக்கப்பட்டது