தலிகோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலிகோட்டா
Talikote

தலிகோட்டே
நகரம்
அடைபெயர்(கள்): தலைகோட்டி
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பிஜப்பூர் மாவட்டம்
அரசு
 • LeaderSangu
ஏற்றம்509
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்31
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKA - 28
இணையதளம்www.talikotetown.gov.in

தலிகோட்டா அல்லது தலிகோட்டா (Talikota or Talikote) இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்தாகும்.[2][3] பிஜப்பூர் நகரத்திலிருந்து 85 கி மீ தொலைவில், தோனி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தலிகோட்டாவில் 26 சனவரி 1565 1565 அன்று விசயநகரப் பேரரசு - தக்கான சுல்தானகத்திற்கு இடையே தலைகோட்டா போர் நடந்தது. தலிகோட்டாவில் புகழ் பெற்ற காஷ்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.


மக்கள் பரம்பல்[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தலைகோட்டாவின் மக்கள் தொகை 26,205 ஆகும். ஆண்கள் 56%, பெண்கள் 44%, எழுத்தறிவு விகிதம் 72% ஆகும்..[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=644154
  2. Tālīkota (Approved) at GEOnet Names Server, United States National Geospatial-Intelligence Agency
  3. "2001 Census of India: Alphabetical list of towns and their population: Karnataka". Registrar General & Census Commissioner, India. மூல முகவரியிலிருந்து 24 November 2007 அன்று பரணிடப்பட்டது.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலிகோட்டா&oldid=2386647" இருந்து மீள்விக்கப்பட்டது