தலாலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தலாலா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 91 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | கிர் சோம்நாத் |
| மக்களவைத் தொகுதி | ஜூனாகத் |
| நிறுவப்பட்டது | 1990 |
| மொத்த வாக்காளர்கள் | 2,35,040[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பாகாபாய் தனபாய் பரத் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தலாலா சட்டமன்றத் தொகுதி (Talala Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தலாலா, ஜூனாகத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1975 | மோரி கஞ்சிபாய் கசாராபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | சாலா கலாபாய் ரன்மல்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சாலா அர்சிபாய் புஞ்சா | ஜனதா கட்சி | |
| 1990 | சோரா செதலால் ராணாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | பரத் செசாபாய் பானாபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | பரத் சசூபாய் தனபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | பரமர் கோவிந்த்பாய் வர்சங்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | பரத் பகவான்பாய் தனபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | அகிர் பகபாய் தனபாய் பரத் | ||
| 2022 | பகபாய் தனபாய் பரத் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பகபாய் தனபாய் பரத் | 64788 | 43.18 | ||
| ஆஆக | சோலங்கி தேவேந்திரபாய் காஞ்சிபாய் | 29.81 | 44733 | ||
| வாக்கு வித்தியாசம் | 20055 | 13.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Talala". chanakyya.com. Retrieved 2026-04-07.
- ↑ "List of all MLA from Talala Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-21.
- ↑ "2022 Assembly Election Result -Talala Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.