உள்ளடக்கத்துக்குச் செல்

தலாசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலாசா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 100
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பவநகர்
மக்களவைத் தொகுதிபவநகர்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,53,947[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கௌதம்பாய் சௌகான்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தலாசா சட்டமன்றத் தொகுதி (Talaja Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தலாசா, பவநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972மகாசுக்ராய் கே பாய்இந்திய தேசிய காங்கிரசு
1975கோகில் கிகாபாய் பவுபாய்
1980பலதியா தன்சிபாய் கிராபாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985வாசா பத்ராசிங் சாம்சிங்இந்திய தேசிய காங்கிரசு
1990நதுபாய் பிக்கபாய் தாபிஜனதா தளம்
1995சீவபாய் செரம்பாய் கோகில்பாரதிய ஜனதா கட்சி
1998கோகில் சீவாபாய் செரம்பாய் (சீவாபாய் கோகில்)
2002கோகில் சிவபாய் செரம்பாய்
2007மக்வானா பாவ்னாபென் ராகவ்ஜிபாய்
2017கனுபாய் மதுரம்பாய் பரையாஇந்திய தேசிய காங்கிரசு
2022கௌதம்பாய் கோபாபாய் சௌகான்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:தலாசா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கௌதம்பாய் கோபாபாய் சௌகான் 90255 57.62
காங்கிரசு கனுபாய் மதுரம்பாய் பரையா (கனுபாய் பரையா) 46949 29.98
வாக்கு வித்தியாசம் 43306 27.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Talaja". chanakyya.com. Retrieved 2026-04-07.
  3. "List of all MLA from Talaja Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-22.
  4. "2022 Assembly Election Result - Talaja Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாசா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4522245" இலிருந்து மீள்விக்கப்பட்டது