உள்ளடக்கத்துக்குச் செல்

தலவிருட்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் தலவிருட்சமான வன்னி மரம்
மயிலம்பாவெளி மீனாட்சி அம்மன் ஆலய தலவிருட்சம்

இந்து ஆலயம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய நான்கு வகைச் சிறப்புகளில் தலவிருட்சமும் ஒன்றாகும். ஏனைய சிறப்புகளாவன மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவாகும். ஒவ்வொரு ஆலயமும் தனக்கே உரிய தலவிருட்சச் சிறப்பைக் கொண்டிருக்கும்.

ஆலயங்களும் தலவிருட்சங்களும்

[தொகு]
  1. திருக்கோணேச்சரம் - கல்லால மரம்
  2. புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் - பூவரசு மரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலவிருட்சம்&oldid=3732402" இலிருந்து மீள்விக்கப்பட்டது