தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் ஒரு அரச, கலப்பு பள்ளி ஆகும். இது தலவாக்கலை நகரில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

தலவாக்கலை,நுவரெலியா பிரதான பாதையில் தலவாக்கலை நகரில் அமைந்துள்ளது.

மாணவர்கள்[தொகு]

இங்கு தற்போது மாணவர்கள் கல்வி கற்கின்றனர்

கல்வி நிலை[தொகு]

தரம் ஒன்று தொடக்கம் தரம் பதிமூன்று வரையான வகுப்புகள் உள்ளன. இதில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புகள் பாலர் பிரிவு எனவும், தரம் ஆறு தொடக்கம் தரம் பதினொன்று வரையான வகுப்புகள் சாதாரண தரம் எனவும், தரம் பன்னிரெண்டு, பதிமூன்று வகுப்புகள் உயர்தரம் எனவும் வகைபடுத்தபட்டுள்ளது

தடகள விளையாட்டுக்கள்[தொகு]

கல்வி மற்றும் நிதி உதவி[தொகு]

கல்வி சாரா நடவடிக்கைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

பிற இணைப்புகள்[தொகு]