தற்குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லூரி மாணவரின் தற்குறிப்பு

தற்குறிப்பு அல்லது ரெசியூமே (résumé) (/ˈrɛzʊm/, REZ-u-may அல்லது /rɛzʊˈm/; சில தருணங்களில் /ˈrɛzjʊm/ அல்லது /rɛzjʊˈm/; பிரெஞ்சு மொழி: [ʁezyme]),[1] என்று உச்சரிக்கப்படும் resume[2] அல்லது resumé,[3] என்பது தன்னுடைய பின்புலத்தையும் திறன்களையும் முன்னிறுத்திக்காட்டும் ஓராவணமாகும். தற்குறிப்பு பல்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டாலும் பொதுவாக வேலை தேடும் சமயங்களில் பயன்படுகிறது.[4] பொதுவானதொரு தற்குறிப்பு, பணிக்குத் தேவையான அனுபவத்தினையும் கல்வித்தகுதியையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும்.

ரெசியுமே என்ற பெயர் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்துள்ளது. ரெசியுமே என்றால் சுருக்கமாக என்ற பொருளைத் தருகிறது.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. In French, résumé means "summary".
  2. resume. thefreedictionary.com
  3. résumé.
  4. resume. Dictionary.com Unabridged. Random House, Inc. 30 Oct. 2010.
  5. "resume". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09. French résumé, from past participle of résumer to resume, summarize, from Middle French resumer

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்குறிப்பு&oldid=1908195" இலிருந்து மீள்விக்கப்பட்டது