தற்காப்புக்கலைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தற்காப்புக்கலைப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். தற்காப்புக்கலைகளின் வளர்ச்சிக்காகவும் மக்களின் ரசனைக்கேற்றார் போலவும் திரையிடப்படும் திரைப்படங்கள் தற்காப்புக்கலைப்படம் எனலாம். தற்காப்புக்கலைப் படங்கள் ஜப்பானிய, சீனத் திரைப்படங்களில் பெரும்பாலும் காணலாம். சீனாவில் தோற்றம்பெற்ற இவ்வகைத் திரைப்படங்கள் புரூஸ் லீ மூலம் உலக அரங்கிலும் பிரசித்திபெற்றன. இவரது திரைப்படங்களின் வரவேற்பினால் பல நாட்டவரும் தற்காப்புக்கலைத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடவும் செய்தனர்.

பிரபல தற்காப்புக்கலைப்படங்கள்[தொகு]

பிரபல தற்காப்புக்கலைப்பட இயக்குநர்கள்[தொகு]

பிரபல தற்காப்புக்கலைப்பட நடிகர்கள்[தொகு]