தறுவாய் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தறுவாய் கட்டுப்பாட்டினால் மாற்றப்படும் தைரிஸ்டர் மின்னழுத்தம்

தறுவாய் உந்துக் கட்டுப்பாடுகள் (Phase fired controllers) அல்லது தறுவாய் வெட்டல் (phase cutting) என்பது மாறுதிசை மின்னோட்ட அழுத்தங்களுக்கும் கொடுக்கப்படும் மின்திறனை கட்டுப்படுத்தும் துடிப்பு அகல குறிப்பேற்றத்தின் ஒரு செயல்முறையாகும். இது வளிம மும்முனையத் திரிதடையம், சிலிக்கான் கட்டுப்பாட்டு திருத்தி, மாறுதிசை மின்னோட்ட மும்முனையம், அல்லது பிற வாயில் கொண்ட இருமுனைய மின்னணுக்கருவிகள் மூலம் முன்னறிந்து கொள்ளப்பட்ட தறுவாயில் கொடுக்கப்பட்ட அலைவடிவம் கடப்பதை மாற்றுவதன் மூலம் இயங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தறுவாய்_கட்டுப்பாடு&oldid=2132943" இருந்து மீள்விக்கப்பட்டது