தர அளவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிகழ்ச்சி பற்றிய நோக்கலின் குறிப்புகள் எந்த கட்டமைப்புக்கும் உட்படாத நிலையில் நிகழ்ச்சிப் பதிவேடுகளில் அமையும். பல நிகழ்ச்சித் துணுக்குகளைத் தோ்ந்தெடுத்து அவற்றில் நோக்கப் படுபவா் செயல் போக்குகள் வரையறுக்கப்பட்ட அளவைகளால் குறிப்பதாக அமைவது தர அளவை அல்லது தரவை ஆகும். தர அளவையில் நோக்கப்படுபவா் செயலுக்கு நோக்கா் வழங்கும் தர மதிப்புகளுக்கான எண்ணோ, அடைமாெழியோ, விவரக் குறிப்போ இடம் பெறும். இவற்றில் மேற்கொள்ளப்படும் தரவையின் தன்மை நோக்கி இவற்றை எண் தரவை, வரைவு தரவை, விாிவு விளக்கத் தரவை எனப் பகுக்கலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பி.இரத்தினசபாபதி (2001),"கல்வியில் தோ்வு", சாந்தா பப்ளிஷா்ஸ், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர_அளவை&oldid=2333551" இருந்து மீள்விக்கப்பட்டது