தர்வா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
தார்வா | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | வாசிம் |
மக்களவைத் தொகுதி | யவத்மாள்-வாசிம் |
நிறுவப்பட்டது | 1951 |
நீக்கப்பட்டது | 2008 |
தார்வா சட்டமன்றத் தொகுதி (Darwha Assembly constituency) என்பது இந்தியாவில் மகாராட்டிர மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] தார்வா சட்டமன்றத் தொகுதி 1972 முதல் 2004 தேர்தல்கள் வரை செயல்பாட்டிலிருந்தது. இத்தொகுதி யவத்மாள் மாவட்டத்தில் உள்ளது.
இது யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | தியோரம் சிரோம் பாட்டீல் | சுயேச்சை | |
1957 | |||
1962 | அலிகாசன் ஜிவாபாய் மம்தானி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | விசுவாசுராவ் பாலகிருஷ்ணா குய்கேத்கர் | சுயேச்சை | |
1972 | அலிஹாசன் ஜிவாபாய் மம்தானி | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | மந்தனா அரிநாராயணன் ராமேசுவர் [2] | சுயேச்சை | |
1980 | இந்திய தேசிய காங்கிரசு (ஐ.) | ||
1985 | மணிக்ராவ் தாக்ரே | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | |||
1995 | |||
1999 | |||
2004 | சஞ்சய் ரதோட் | சிவசேனா | |
2008-ல் தொகுதி நீக்கப்பட்டது. திக்ராசு சட்டமன்றத் தொகுதியினைப் பார்க்கவும் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | சஞ்சய் ரத்தோட் | 68,586 | |||
காங்கிரசு | மாணிக்ராவ் தாக்கரே | 47,044 | |||
பசக | தோக்கல் சுபாசு மதுகர்ராவ் | 16,775 | |||
சுயேச்சை | வசுந்தராவ் புன்ந்திக்ராவ் தோக்கே | 2,409 | |||
இந்திய கம்யூனிஸ்ட் | சாத்துர்வார் ரமேஷ் வித்தால்ராவ் | 1,979 | |||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | 21,542 | ||||
பதிவான வாக்குகள் | 1,40,134 | ||||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. Retrieved 9 May 2023.