தர்ம ஒலி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தர்ம ஒலி இலங்கையிலிருந்து 2000 ஆண்டுகளில் வெளிவரும் ஒரு மதவியல் செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் சனவரி இதழாக 2008ம் ஆண்டில் வெளிவந்தது.

வெளியீடு[தொகு]

  • ஸ்ரீசங்கப் பதிப்பகம்

உள்ளடக்கம்[தொகு]

இச்செய்தி மடலில் சமயத் தளங்கள், முக்கியத்துவங்கள் போன்றவற்றை விளக்கும் பல்வேறு செய்திகள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ம_ஒலி_(இதழ்)&oldid=1244278" இருந்து மீள்விக்கப்பட்டது