உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மோ திம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மோ திம் (Tarmo Timm-பிறப்பு 4 சூன் 1936) என்பவர் எசுத்தோனியா விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் வளைத்தசைப் புழுக்களில் நிபுணத்துவம் பெற்றவர்.[1]

இவர் பின்வரும் உயிரலகுகளை விவரித்துள்ளார்:

  • பால்டிட்ரிலசு திம், 2013
  • பீப்சிட்ரிலசு திம், 1977

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "CV: Tarmo Timm". www.etis.ee. Retrieved 4 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மோ_திம்&oldid=4430133" இலிருந்து மீள்விக்கப்பட்டது