தர்மம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தர்மம்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
இசைஉஷா கண்ணன்
நடிப்புசத்யராஜ்
சரிதா
சுதா சந்திரன்
படத்தொகுப்புஎம். ஜி. பி.
வெளியீடுசூலை 4, 1986 (1986-07-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தர்மம், 1986-ம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சத்யராஜ், சரிதா, சுதா சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தொடக்க காலத்தில் எதிர்மறை நாயகனாக நடித்து வந்த சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இப்படம் வெளியானது. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dharmam at Cinesouth.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மம்_(திரைப்படம்)&oldid=1899893" இருந்து மீள்விக்கப்பட்டது