தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசு மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1967
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்மயிலாடுதுறை,
நாகப்பட்டினம் மாவட்டம்
, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்dggacollege.edu.in

தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1967ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) பி+ மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்