தர்மன்னா கிருட்டிண தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மன்னா கிருட்டிண தாசு
துணை முதலமைச்சர்-ஆந்திரா
பதவியில்
22 சூலை 2020 – 7 ஏப்ரல் 2022
முன்னவர் பில்லி சுபாசு சந்திர போசு
வருவாய், முத்திரைத்தாள், பத்திரப்பதிவு துறை அமைச்சர், ஆந்திரப்பிரதேச அரசு
பதவியில்
22 சூலை 2020 – 7 ஏப்ரல் 2022
முன்னவர் பில்லி சுபாசு சந்திர போசு
பின்வந்தவர் தர்மன்னா பிரசாத ராவ்
சட்டமன்ற உறுப்பினர் ஆந்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் இராமன்னாமூர்த்தி பாக்கு
தொகுதி நரசன்னபேட்டை
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) தர்மன்னா பத்மா பிரியா

தர்மன்னா கிருட்டிண தாசு (Dharmana Krishna Das) என்பவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசாங்கத்தில் வருவாய்த் துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார்.[1] இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் நரசன்னப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]