தர்மடம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தர்மடம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2011-ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக கே. கே. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் வட்டத்தில் உள்ள அஞ்சரக்கண்டி, செம்பிலோடு, கடம்பூர், முழப்பிலங்காடு, பெரளசேரி ஆகிய ஊராட்சிகளையும், தலசேரி வட்டத்தில் உள்ள தர்மடம், பிணறாயி, வேங்காடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[1]

இதையும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்