உள்ளடக்கத்துக்குச் செல்

தர்பார் இசை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்பார் இசை விழா என்பது ஆண்டுதோறும் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் ஒரு இந்தியப் பாரம்பரிய இசை விழாவாகும். வட இந்திய இந்துத்தானி இசைக் கலைஞர்களையும், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன.

பின்னணி[தொகு]

லெய்செச்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையாசிரியராக இருந்த பாய் குர்மீத் சிங் ஜி விர்தீ (Bhai Gurmeet Singh Ji Virdee) என்பவரின் நினைவாக 2006ஆம் ஆண்டு முதல் இந்த இசை விழா நடைபெறுகிறது.

நடந்த விழாக்கள்[தொகு]

ஆண்டு அரங்கத்தின் பெயர் ஆதாரம்
2006 பீப்புள் சென்டர், லெஸ்டர்
2007 பீனிக்சு, லெஸ்டர்
2008 பீனிக்சு, லெஸ்டர்
2009 சவுத்பேங்க் சென்டர், இலண்டன்
2010 கிங்சு பிளேசு, இலண்டன்
2011 கிங்சு பிளேசு, இலண்டன்
2012 சவுத்பேங்க் சென்டர், இலண்டன்
2013 சவுத்பேங்க் சென்டர், இலண்டன் [1].
2014
2015 சவுத்பேங்க் சென்டர், இலண்டன் [2].

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பார்_இசை_விழா&oldid=3651990" இலிருந்து மீள்விக்கப்பட்டது