உள்ளடக்கத்துக்குச் செல்

தர்பநாராயண தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்பநாராயண் தாகூர் (Darpanarayan Tagore) (1731-1793) இவர்தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவர. இர் பாதுரியகட்டாவுில் கிளைத்தார். கொல்கத்தாவுக்குச் செல்வதற்கு முன்பு சந்தன்நகரில் உள்ள பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவ்னத்தில் திவானாகப் பணியாற்றினார்.[1] பின்னர் இவர் எட்வர்ட் வீலருக்கு ஒரு வணிகரானார். எட்வர்ட் வீலர் கர்னல் மோன்சனுக்குப் பிறகு வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமையிலான வங்காளத்தின் உச்சக்குழு அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.[2][3] பின்னர் தர்பநாராயணன் வங்காளதேசத்தின் உள்ள ராஜசாகியில் தனது பெயரில் ஒரு பெரிய ஜமீந்தாரி நிலங்களை வாங்கி வங்காளத்தின் முன்னணி ஜமீந்தார்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவருக்குப் பிறகு இவரின் மகன் கோபி மோகன் தாகூர் பதவிக்கு வந்தார்.[4][5]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Sumanta Banerjee (1989). The parlour and the streets: elite and popular culture in nineteenth century Calcutta. Seagull Books. pp. 28, 49, 148. ISBN 978-81-7046-063-3. Retrieved 3 April 2017.
  2. Sirajul Islam (1979). The Permanent Settlement in Bengal: A Study of Its Operation, 1790–1819. Bangla Academy. Retrieved 3 April 2017.
  3. Suniti Kumar Ghosh (1985). The Indian Big Bourgeoisie: Its Genesis, Growth, and Character. S.K. Ghosh. Retrieved 3 April 2017.
  4. elites in south asia. CUP Archive. Retrieved 3 April 2017.
  5. Bengal: Past and Present. The Society. 1996. Retrieved 3 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பநாராயண_தாகூர்&oldid=4452618" இலிருந்து மீள்விக்கப்பட்டது