தர்சன சந்தகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்சன சந்தகுளம் (Darshana Sandakalum, பிறப்பு: ஆகத்து 1 1986), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை பதுரலியா விளையாட்டுக்கழக அணி, அந்தோனியன் விளையாட்டுக்கழக அணிஉறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • தர்சன சந்தகுளம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன_சந்தகுளம்&oldid=2720102" இலிருந்து மீள்விக்கப்பட்டது