உள்ளடக்கத்துக்குச் செல்

தர்சன் சிங் குர்ஜார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சன் சிங் குர்ஜார்
உறுப்பினர்-16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2023
முன்னையவர்இலக்கன் சிங் மீனா
சட்டமன்ற உறுப்பினர்-இராசத்தான்
பதவியில்
11 திசம்பர் 2013  10 திசம்பர் 2018
முன்னையவர்ரோகினி குமாரி
பின்னவர்இலக்கன் சிங் மீனா
தொகுதிகரௌலி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1969 (1969-06-15) (அகவை 57)
சுந்தர்புரா, பாசெரி வட்டம், தோல்பூர், இராசத்தான்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கமலேசு தேவி
பிள்ளைகள்3
வாழிடம்கரௌலி, இராசத்தான்
பணிஅரசியல்வாதி
தொழில்வேளாண்மை

தர்சன் சிங் குர்ஜார் (Darshan Singh Gurjar-சூன் 15,1969) என்பவர் இந்திய அரசியல்வாதியு, தற்போதைய 16ஆவது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரௌலி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3] இவர் முன்பு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக கரௌலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 14ஆவது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karauli Chunav Final Result: राजस्‍थान करौली सीट से बीजेपी के दर्शन सिंह जीते, करीबी रहा मुकाबला". News18 हिंदी (in இந்தி). 2023-12-03. Retrieved 2024-06-16.
  2. "For Raje, one headache less: Gujjar strongman Bainsla on way out". The Times of India. 2013-12-10. https://timesofindia.indiatimes.com/assembly-elections-2013/rajasthan-assembly-elections/for-raje-one-headache-less-gujjar-strongman-bainsla-on-way-out/articleshow/27155012.cms.
  3. "Rajasthan elections: BJP announces fourth list of candidates with two names". The Economic Times. 2023-11-03. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/rajasthan-assembly-elections/rajasthan-elections-bjp-announces-fourth-list-of-candidates-with-two-names/articleshow/104934420.cms?from=mdr.
  4. "BJP ने फिर बढ़ाया कुनबा, कांग्रेस के इन दिग्गज ने थामा पार्टी का दामन". Navbharat Times (in இந்தி). Retrieved 2024-06-16.
  5. "Bhamashah welcomes Darshan Singh-Gurjar on becoming vice presiden". Bhaskar.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன்_சிங்_குர்ஜார்&oldid=4467072" இலிருந்து மீள்விக்கப்பட்டது