தர்கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காய்கறி தர்கறி
Vegetable tarkari
Vegetable Curry, Dec 2013.jpg
காய்கறி தர்கறி
மாற்றுப் பெயர்கள்தர்கறி
வகைகறி
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிதென் ஆசியா
Associatedஇந்தியா, வங்கதேசம், பாக்கித்தான், நேபாளம்
முக்கிய சேர்பொருட்கள்காய்கறி
[[wikibooks:Special:Search/Cookbook: காய்கறி தர்கறி
Vegetable tarkari|Cookbook: காய்கறி தர்கறி
Vegetable tarkari]]  [[commons:Special:Search/காய்கறி தர்கறி
Vegetable tarkari|Media: காய்கறி தர்கறி
Vegetable tarkari]]

தர்கறி (Tarkari) என்பது காரமான காய்கறி உணவாகும். இது இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றியது; குறிப்பாக வங்கதேசம், இந்தியா மற்றும் நேபாளம்.[1] தர்கறியின் தயாரிப்பு முறையானது எளிய முறையிலிருந்து சிக்கலான முறை வரையுள்ளது. காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கறி வகை உணவு இந்தியத் துணைக் கண்டத்தில் மொரிசியசு, பிஜி, தென்னாப்பிரிக்கா மற்றும் கரீபியனில் அதிக அளவில் பிரபலமாக உள்ளன.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kirchner, Rease (3 May 2012). "Devi Gurung States of Everest Cafe: Recipe for Fresh Mixed Vegetable Tarkari". மூல முகவரியிலிருந்து 19 September 2015 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்கறி&oldid=3198403" இருந்து மீள்விக்கப்பட்டது