உள்ளடக்கத்துக்குச் செல்

தரோபோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் செறிவுற்ற வடிவில் மனித இதயத் தரோபோனின் மைய கலவையின் (52 kDa மையம்) நாடா உருவகம். நீலம் = தரோபோனின் C; பச்சை = தரோபோனின் I; செந்நீலம் = தரோபோனின் T.[1]

தரோபோனின் அல்லது துரோபோனின் (Troponin) அல்லது தரோபோனின் கலவை (troponin complex), எனப்படுவது எலும்புத்தசையிலும் இதயத்தசையிலும் தசை சுருக்கத்திற்குத் தேவையான மூன்று ஒழுங்குறு புரதங்களின், (தரோபோனின் C, தரோபோனின் I, தரோபோனின் T) கலவை.[2] மழமழப்பான தசைகளுக்கு இவை தேவையில்லை. மாரடைப்பு, உடனடி இதய அறிகுறிகள் நோய்களின் மேலாண்மையில் நோய் அறிதியீட்டு மற்றும் நோய் தீர்வறிகுறி சுட்டிகளாக இதயத்தசை சார் தரோபோனின் I, தரோபோனின் T அளவுகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.[3] குருதி தரோபோனின் அளவுகள் பக்கவாதத்தை அறிதியிட்டு சுட்டும் குறியாக பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Protein Data Bank: 1J1E​; "Structure of the core domain of human cardiac troponin in the Ca(2+)-saturated form". Nature 424 (6944): 35–41. 2003. doi:10.1038/nature01780. பப்மெட்:12840750. Bibcode: 2003Natur.424...35T. ; rendered with PyMOL
  2. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் troponin
  3. "Troponin - Understand the Test & Your Results". labtestsonline.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  4. Kerr, Gillian; Ray, Gautamananda; Wu, Olivia; Stott, David J.; Langhorne, Peter (2009). "Elevated troponin after a stroke: a systematic review". Cerebrovascular Diseases 28 (3): 220–226. doi:10.1159/000226773. பன்னாட்டுத் தர தொடர் எண்:1421-9786. பப்மெட்:19571535. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரோபோனின்&oldid=3292653" இலிருந்து மீள்விக்கப்பட்டது